Join Our Whats app Group Click Below Image

IIFPT :மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,10,000/-

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

IIFPT :மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.1,10,000/-

Indian Institute of Food Processing Technology, தஞ்சாவூர்  Team Leader மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10-06-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்:IIFPT தஞ்சாவூர்

பணியின் பெயர்:  Team Leader மற்றும் Consultant

பணியிடங்கள்:03

கடைசி தேதி:10.06.2021

விண்ணப்பிக்கும் முறை:Online

காலிப்பணியிடங்கள்:

Team Leader – 01

Consultant – 01

Consultant (A/V) – 01

 வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் வயதானது Team Leader பதவிக்கு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். Consultant பதவிக்கு 40 க்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்:

Team Leader – 10+ Years of Experience in Managing Development of Projects

Consultant (A/V) – 5 years experience with 2 years experience in Adobe Software's or Corel Draw or Video Editing or InDesign

Consultant – 5 years experience in Consultancy Services.

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Exams/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைய முகவரி மூலம் 10-06-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

Post a Comment

0 Comments