Join Our Whats app Group Click Below Image

IBPS RRB-ல்: 10293 காலிப்பணியிடங்கள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 IBPS RRB-ல்:  10293 காலிப்பணியிடங்கள்..!!

வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

DGCA ஆணையத்தில்- தேர்வில்லா வேலை 2021..!! 

நாடு முழுவதும் வங்கிகளில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1,2 மற்றும் 3 ஆகிய பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 10,293 பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ibps.in. என்ற இணையதளத்துக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

IBPS RRB தேர்வுக்கான தகுதி (ஜூன் 1, 2021 நிலவரப்படி)

1. ஆபிசர் ஸ்கேல் III (சீனியர் மேனேஜர்) - 21 - 40 வயது

2. ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) - 21 - 32 வயது

3. ஆபிசர் ஸ்கேல் I (அசிஸ்டென்ட் மேனேஜர்) - 18 -30 வயது

4. ஆபிஸ் அசிஸ்டென்ட் - 18 - 28 வயது

கல்வித்தகுதி :

  •  இளங்கலை பட்டப்படிப்பு(UG) அவசியம். 
  • ஆபிசர் ஸ்கேல் 1,2 பணியிடங்களுக்கு கூடுதலாக கல்வித்தகுதியும், பணி அனுபவமும் இருக்க வேண்டும். 
  • மேற்கூறிய தகுதி இருப்பவர்கள் IBPS இணையதளத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

தேதி விவரம் :

ONLINE விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் - JUNE 8 முதல் 28 வரை

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் - JUNE 28

தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான HALL TICKET கிடைக்கும் தேதி -JULI 9

தேர்வுக்கு முந்தைய மாதிரி பயிற்சி தேர்வு - JULY 9 TO  25 .

முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதி - JULY (OR)AUGUST.

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் - AUGUST

முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் - SEPTEMBER

முதன்மை தேர்வு - SEPTEMBER, OCTOBER.

காலிப் பணியிடங்கள் :

ஆபிஸ் அசிஸ்டென்ட் - 5134 பணியிடங்கள்

ஆபிசர் ஸ்கேல் 1 - 3876 பணியிடங்கள்

ஆபிசர் ஸ்கேல் 2, 3 - 1283 பணியிடங்கள்

வங்கிப் பணியாளர் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in

ONLINE விண்ணப்பிப்பதற்கான லிங்க் ibps.in-லிங்கில் சென்று Apply Online - ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் தகுதியின் அடிப்படையிலான பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க...

NTPC வேலைவாய்ப்பு 2021 – 10.06.2021 கடைசி தேதி..!!  


Post a Comment

0 Comments