Join Our Whats app Group Click Below Image

HSCL: இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான நிறுவனத்தில் வேலை-2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

HSCL: இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான நிறுவனத்தில் வேலை-2021..!!

இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட் (HSCL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்துஸ்தான் ஸ்டீல்வொர்க்ஸ் கட்டுமான லிமிடெட்(HSCL)

காலியிடங்கள்: 20

பணி: General Manager - 07

வயதுவரம்பு: 49க்குள் இருக்க வேண்டும்.

பணி: Dy. General Manager - 06

வயதுவரம்பு: 41க்குள் இருக்க வேண்டும்.

பணி: Addl. General Manager - 07

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ, சிஎம்ஏ, சிஏ, எம்பிஏ, எல்எல்பி முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 70,000 முதல் 2,40,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SC.,ST., மாற்றுத்திறனாளிகள் மற்றும் துறை பணியார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.hsclindia.com மற்றும் www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.hsclindia.com/pdfData/jobs/HSCL_Advt_012021_15062021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2021

Post a Comment

0 Comments