GOLD LOAN வாங்குறதுக்கு முன், எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு?
இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.
இந்த செய்தியையும் படிங்க...
Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை - Niti Aayog உறுப்பினர் தகவல்..!!
நகை கடன் வாங்க நினைத்தால் எந்த வங்கியில் வாங்க வேண்டும்? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி குறைவு? என்பது குறித்து எல்லாவற்றையும் ஆலோசிக்க வேண்டும். சென்ற ஆகஸ்ட் மாதத்தில் Gold Loanகளுக்கான விதிமுறையில் RESERVE BANK சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இதன்படி தங்கத்தின் மதிப்பில் 90% வரையில் கடன் வாங்க முடியும். நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது
பஞ்சாப் & சிந்த் பேங்க்:
interest - 7.00%
EMI - ரூ.15,439
Bank of India:
Interest - 7.35%
EMI - ரூ.15,519
State Bank of India:
Interest - 7.50%
EMI-ரூ.15553
CANARA BANK:
Interest - 7.65%
EMI - ரூ.15,588
KARNATAKA BANK:
Interest - 8.42%
EMI - ரூ.15,765
Indian Bank:
Interest - 8.50%
EMI - ரூ.15,784
UCO BANK:
Interest - 8.50%
EMI - ரூ.15,784
ஃபெடரல் பேங்க்:
INTEREST - 8.50%
EMI - ரூ.15,784
PUNJAB NATIONAL BANK:
INTEREST - 8.75%
EMI - ரூ.15,842
UNIT BANK:
INTEREST - 8.85%
EMI - ரூ.15,865
ஜம்மு & காஷ்மீர் பேங்க்:
INTEREST - 8.85%
EMI - ரூ.15,865
HDFC BANK:
INTEREST - 8.95%
EMI - ரூ.15,888
BANK OF BARODA:
INTEREST - 9.00%
EMI - 15,900
CENTRAL BANK:
INTEREST - 9.05%
EMI - ரூ.15,912
INDIAN OVERSEAS BANK:
INTEREST- 9.25%
EMI - 15,958
0 Comments