Join Our Whats app Group Click Below Image

ESI காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி - அதிரடி அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

ESI காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி  - அதிரடி அறிவிப்பு..!!

CORONA  உயிரிழந்த ESI காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியையும் படிங்க...

தங்க நகைகளுக்கு இன்று (JUNE 15)முதல் ஹால்மார்க் கட்டாயம்..!!  

இந்தியா முழுவதிலும் CORONA இரண்டாம் அலை மிகத்தீவிரமாக இருந்த நிலையில் தற்போது சற்றே குறைந்து வருகிறது. முதல் அலையை விட தற்போது அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனாலும் பலரும் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் CORONA-ல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது .

அதனால் CORONA-ல் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன . இந்நிலையில் CORONA-ல் உயிரிழந்த ESI காப்பீட்டாளரின் குடும்பத்திற்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியையும் படிங்க...

மாதம் ரூ.10,333 சம்பளத்தில். BEL- நிறுவனத்தில் வேலை..!!  

மாதாந்திர நிதி உதவி பெறுவது தொடர்பான விவரங்களுக்கு 044-28306363, 28306377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments