EDUCATION TV : JUNE 19 முதல் வகுப்புகள் தொடக்கம்..!!
தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் JUNE 19 தொடங்கி வைக்கிறார்.
இந்த செய்தியும் படிங்க...
கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!
தமிழகத்தில் CORONA காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதையும் தொடங்கி வைக்கிறார்.
0 Comments