Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!
ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Data Entry Operator, Clinical Trials Coordinator, Medical Social Worker, Lab Technician, Pharmacist, Research Nurse, Project Manager, Senior Investigator மற்றும் Research Medical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் :JIPMER புதுச்சேரி
பணியின் பெயர்:Data Entry Operator, Clinical Trials Coordinator, Medical Social Worker, Lab Technician, Pharmacist, Research Nurse, Project Manager, Senior Investigator & Research Medical Officer
பணியிடங்கள்:10
கடைசி தேதி:10-06-2021
விண்ணப்பிக்கும் முறை:Offline
காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator – 01
Clinical Trials Coordinator – 01
Medical Social Worker – 01
Lab Technician – 01
Pharmacist – 01
Research Nurse – 02
Project Manager – 01
Senior Investigator – 01
Research Medical – 01
மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகர்ப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
Data Entry Operator – Any Degree
Clinical Trials Coordinator – UG (Social Work
Medical Social Worker – UG (Social Work)
Lab Technician – DMLT
Pharmacist – UG (Pharmacy)
Research Nurse – B.Sc (Nursing)
Project Manager – Any Degree
Senior Investigator – PG (Public Health)
Research Medical – MBBS
மாத ஊதியம்:
Data Entry Operator – ரூ.18,000/-
Clinical Trials Coordinator – ரூ.32,000/-
Medical Social Worker – ரூ.32,000/-
Lab Technician – ரூ.18,000/-
Pharmacist – ரூ.18,000/-
Research Nurse – ரூ.18,000/-
Project Manager – ரூ.32,000/-
Senior Investigator – ரூ.32,000/-
Research Medical – ரூ.67,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Interviewஆனது ONLINE மூலம் 15.06.2021 முதல் 19.06.2021 வரை நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு தகுதியானவர்கள் விவரம் அவர்களின் மின்னஞ்சல்(E-mail) முகவரி மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 10/06/2021 க்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Download Notification 2021 Pdf
Apply Online
0 Comments