Join Our Whats app Group Click Below Image

அதிர்ச்சி.!-CENTRAL BANK OF INDIA & INDIAN OVERSEAS BANK தனியார்மயம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

அதிர்ச்சி.!- CENTRAL BANK OF INDIA & INDIAN OVERSEAS BANK  தனியார்மயம்..!! 

CENTRAL BANK OF INDIA & INDIAN OVERSEAS BANK  தனியார்மயமாகியுள்ளன.

பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட மெகா தனியார் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாக  CENTRAL BANK OF INDIA மற்றும்  INDIAN OVERSEAS BANK கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த செய்தியையும் படிங்க...

Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை - Niti Aayog  உறுப்பினர் தகவல்..!!

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1,75,000 கோடியை நிதியாக திரட்ட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

அரசின் சொத்து விற்பனைத் திட்டத்தைக் கையாளும் முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை இந்த திட்டத்தை ஆராய்ந்தது. இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக்(NITI AAYOG) பொதுத்துறை வங்கிகளை விற்பது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது.



அந்த அறிக்கையில் CENTRAL BANK OF INDIA மற்றும் INDIAN OVERSEAS ஆகிய இரண்டு வங்கிகளும் முன்னிலையில் உள்ளன. தற்போதைய பங்கு விலையின் அடிப்படையில் இரண்டு வங்கிகளின் மதிப்பானது சுமார் ரூ.44,000 கோடி.பல்வேறு படிநிலைகள் உள்ள நிலையில் முதல் அறிவிப்பாக இது வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments