Join Our Whats app Group Click Below Image

B.Sc Nursing முடித்தவர்களுக்கு- மாதம் ரூ.71,000 சம்பளத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 B.Sc Nursing முடித்தவர்களுக்கு- மாதம் ரூ.71,000 சம்பளத்தில் வேலை..!!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்


OMCL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Staff Nurse

காலி பணியிடங்கள் - 50

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.06.2021

கல்வித் தகுதி: B.Sc Nursing

வயது வரம்பு: 22 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.65,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த PDF Link அணுகவும்

https://www.omcmanpower.com/jobInfo.php?jid=204

இந்த செய்தியையும் படிங்க...

Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!  




Post a Comment

0 Comments