Breaking:தமிழகத்தில் 49 IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு உத்தரவு..!!
தமிழகத்தில் 49 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு தொடர்ந்து பல IAS., IPS., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் 49 IPS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,
இந்த செய்தியையும் படிங்க...
முக்கிய செய்தி :தமிழகத்தில் PLUS TWO பொதுத்தேர்வு குறித்து- கல்வி அமைச்சரின் இன்றைய பேட்டி..!!
திருச்சி சரக DIG ஆனி விஜயா, காவல்துறை DIGயாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு IG யாக உள்ள செந்தாமரைக் கண்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை நிர்வாக DIGயாக இருந்த AG.அன்பு, வேலூர் சரக DIG யாக பணியிட மாற்றம்,
நலத்திட்ட IG யாக இருந்துவரும் சுமித்சரண், ரயில்வே DIG யாக நியமணம்
ஊழல் கண்காணிப்பு IG நஜ்முல் ஹோடா,சேலம் மாநகர காவல் ஆணையராக நியமணம்.
திருப்பூர் காவல் ஆணையராக வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சரஜ DIG யாக ராதிகா நியமணம்.
திண்டுக்கல் சரக DIG யாக விஜயகுமாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், IPS அதிகாரிகள் அமித்குமார் சிங், அஸ்வின் கோட்னிஸ், பாலகிருஷ்ணன், பிரதீப் குமார் போன்றோர் உள்பட மொத்தம் 7 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செயய்ப்பட்டுள்ளனர்.
0 Comments