Join Our Whats app Group Click Below Image

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள்- அலுவலகத்திற்கு வர விலக்கு நீட்டிப்பு:தமிழகஅரசு ..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

  மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள்- அலுவலகத்திற்கு வர விலக்கு நீட்டிப்பு:தமிழகஅரசு ..!!

 அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் CORONA 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக கடந்த 2 வாரம்FULL LOCK DOWN  அமல்படுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,CORONA கட்டுப்பாடுகளுடன், அரசு அலுவலகங்கள் 30% அரசு ஊழியர்களுடன் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பொதுப்போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!  

இதையடுத்து, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அச்சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தமிழகஅரசு, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரும் 13-ஆம் வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.




Post a Comment

0 Comments