Join Our Whats app Group Click Below Image

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள்-பணியிடமாற்றம்:தமிழக அரசு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள்-பணியிடமாற்றம்:தமிழக அரசு..!!

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

  • சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக அன்பு ஆபிரகாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜோசப் டயாஸ், 
  • அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டல மேலாண் இயக்குநராக ராஜ்மோகனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

Sep., Octo., தொடங்கும் கொரோனா 3வது அலை - Niti Aayog  உறுப்பினர் தகவல்..!!




Post a Comment

0 Comments