Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!!
ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு ஜூலை 31க்குள் தான் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக எந்த கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை.
0 Comments