Join Our Whats app Group Click Below Image

BIS (Bureau of Indian Standards) : நேரடி அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 BIS (Bureau of Indian Standards) : நேரடி அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Bureau of Indian Standards அதிகாரபூர்வ இணையதளத்தில் Scientist-'B' காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/B.Tech, Master Degree கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

மாத ஊதியம் ரூ.1,20,000/-:BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..!!  

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Across India) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Bureau of Indian Standards

பணியின் பெயர் : Scientist-'B'

கல்வித்தகுதி : B.E/B.Tech, Master Degree

பணியிடம் : Across India

தேர்வு முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : Online

மொத்த காலிப்பணியிடம் : 28

கடைசி நாள் : 25.06.2021

முழு விவரம் :

https://bis.gov.in/wp-content/uploads/2021/06/Detailed_Advertisement_english.pdf 

என்ற LINK CLICK செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த செய்தியையும் படிங்க...

Degree-முடித்தவர்க்கு ரூ.32,000/- ஊதியத்தில் வேலை..!!  


Post a Comment

0 Comments