Join Our Whats app Group Click Below Image

B.E / B.Tech., - ரூ.80,000 - ரூ.2,20000 ஊதியம்: VOC துறைமுகத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 B.E / B.Tech., - ரூ.80,000 - ரூ.2,20000 ஊதியம்: VOC துறைமுகத்தில் வேலை..!! 

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த செய்தியும் படிங்க...  

21-06-2021 LAST DATE- JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!!

பணி: Deputy Chief Engineer.

கல்வித்தகுதி: Civil- BE., B.Tech.,

வயதுவரம்பு: 42 வயதுக்குள்.

ஊதியம்: ரூ.80,000 - ரூ.2,20000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2021.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் https://www.vocport.gov.in


Post a Comment

0 Comments