Join Our Whats app Group Click Below Image

ANNA UNIVERSITY SEMESTER EXAM:மறுத்தேர்வு! - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ANNA UNIVERSITY SEMESTER EXAM:மறுத்தேர்வு! - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

அண்ணா பல்கலைகழகத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மறுதேர்வை ONLINE நடத்த கட்டுப்பாடுகள் வெளியாகியுள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க...

 B.E Graduate - Rs.40,000/- Salary: NTPC நிறுவனத்தில் வேலை..!!  

தமிழகம் முழுவதும் கொரோனா  corona பாதிப்புகள் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அண்ணா பல்கலைகழக Anna university த்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வுகளை Online நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு SEMESTER EXAMமற்றும் மறுதேர்வுக்கான HALL TICKET தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் E-mail மூலமாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Online தேர்விற்கான வினாத்தாள்கள் அரைமணி நேரத்திற்கு முன்னதாக Google Class Room  மற்றும் Microsoft Deams மூலமாக அனுப்பப்படும். தேர்வுகள் காலை 9.30 முதல் 12.30 வரையிலும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையிலும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments