Join Our Whats app Group Click Below Image

தமிழகத்தில் 9,10 மற்றும் 11th STD மாணவர்கள் அனைவரும் -தேர்வு இன்றி தேர்ச்சி..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழகத்தில் 9,10 மற்றும் 11th STD மாவர்கள் அனைவரும் -தேர்வு இன்றி தேர்ச்சி..!! 

தமிழகத்தில் இரண்டாம் அலை corona பாதிப்பால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டது. தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு (Lockdown)அமலில் உள்ளது. இதையொட்டி ஏற்கனவே 9th STD தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைவருக்கும் கல்வி என்னும் அடிப்படையில் 8th STD  வரையில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு இன்று தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவ்க்கபட்டிருந்தது. இது தமிழக மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.

இந்த செய்தியையும் படிங்க...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

தற்போது தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள்(Government School), அரசு உதவி பெறும் பள்ளிகள் (Government Aided School), மெட்ரிகுலேஷன்(Matriculation) மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9th STD மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 10 மற்றும் 11th STD மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments