8th PASS: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!!
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு காலியாக உள்ள Library Attender பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
நிறுவனம் – TNPESU
பணியின் பெயர் – Library Attender
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
TNPESU பல்கலைக்கழகத்தில் Library Attender பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள்
முகவரி:
பதிவாளர்,
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்,
மேலகோட்டையூர்,
சென்னை -600127
என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official PDF Notification – https://tnpesu.org/upload/Notification-Library-Attender-(Temporary).pdf
0 Comments