Join Our Whats app Group Click Below Image

ரூ.50,000வரை சம்பளம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) பிரிவில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 ரூ.50,000வரை சம்பளம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)பிரிவில் வேலை..!! 

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி: Physiotherapists and Nutritionists.

பணியிடங்கள்: 06.

கடைசித்தேதி: 25.6.2021

வயது:அதிகபட்சம் 40-50 க்கு மிகாமல் .

ஊதியம்: ரூ.50,000 - ரூ.60,000

தேர்வுமுறை: interview / test

விருப்பமுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பவும். 

இந்த செய்தியையும் படிங்க... 

 10,729  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு-(IBPS)வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்..!!





Post a Comment

0 Comments