Join Our Whats app Group Click Below Image

மாதம் ரூ. 37,500/- சம்பளம்: NIMHANS நிறுவனத்தில் வேலை-2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 மாதம் ரூ. 37,500/- சம்பளம்: NIMHANS நிறுவனத்தில் வேலை-2021..!!



தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் - NIMHANS Bengaluru

பணியின் பெயர் - Nurse, Teacher, Scientific Officer & Other Posts

பணியிடங்கள் - 275

கடைசி தேதி - 28.06.2021

தேர்ச்சி:

  • Senior Scientific Officer - PhD (Basic/ Medical Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Computer Programmer - PG Diploma in Computer Application முடித்திருக்க வேண்டும்.
  • Junior Scientific Officer - MD/MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Nursing Officer - B.Sc (Nursing) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Speech Therapist - PG (Speech Pathology/ Audiology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Senior Scientific Assistant - PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Teacher - BA/ B.Sc தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Assistant Dietician - B.Sc முடித்து விட்டு Diploma (Dietics) தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு- 40 வயது

சம்பளம்- ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை

தேர்வு செய்யும் முறை- Written Exam/ Interview

மேலும் விவரங்கள் அறிய 

https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Application-form.pdf மற்றும் https://nimhans.ac.in/wp-content/uploads/2021/05/Notification-Advt-1-Website.pdf

என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

0 Comments