ரூ.30,000/- சம்பளம் :TMB- வங்கி வேலைவாய்ப்பு-2021..!!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆனது ஆய்வுத் துறையில் பணியாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் – TMB Bank
பணியின் பெயர் – Assistant Manager, Manager, Senior Manager
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை – Online
காலிப்பணியிடங்கள்:
- Assistant Manager
- Manager Senior
- Manager
பதவிகளுக்குபல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி பணியிட தகுதிகள்:
வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு தகுதியானவர்கள் பிற வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
ஆய்வுத் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
31.05.2021 தேதியின்படி 62 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
Assistant Manager ரூ.22,000/-
Manager ரூ.25,000/-
Senior Manager ரூ.30,000/-
தேர்வு செயல்முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான இடம், தேதி மற்றும் நேரம் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தனியார் வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.06.2021 முதல் 09.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Official PDF Notification – https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_Retired%20Officers%20Ins.pdf
Apply Online – https://www.tmbnet.in/tmb_careers/
0 Comments