Join Our Whats app Group Click Below Image

21.06.2021 Last Date: NO EXAM-TMB வங்கியில் வேலை 2021..!!

Welcome to Our Tamil Crowd Website...

 21.06.2021 Last Date: NO EXAM-TMB வங்கியில் வேலை 2021..!! 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி கிளையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியும் படிங்க...

21-06-2021 LAST DATE- JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!!

நிறுவனம் - TMB Bank

பணியின் பெயர் - Chief Financial Officer, Chief Digital Officer & IT Technical Officers

பணியிடங்கள் - Various

கடைசி தேதி - 09.06.2021-21.06.2021

விண்ணப்பிக்கும் முறை - ONLINE

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியின் அடிப்பைடையில் வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.
  •  IT Technical Officers - குறைந்தபட்சம் 25-35 வயது கொண்டவராக இருக்க வேண்டும். 
  • மற்ற பணிகள் - 45 வயது (above) நிரம்பியவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுபவம்:

  • பதிவு செய்வோர் Chartered Accountant பட்டம் முடித்திருக்க வேண்டும். Overseeing financial operations, preferably accounting and taxation பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/ B.Tech., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • CCNA and CCNP Certification உடன் பணியில் 3-10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.76,010/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு:

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 21.06.2021  வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ONLINE  இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://www.tmbnet.in/tmb_careers/ இந்த லிங்கில் அணுகலாம்.


Post a Comment

0 Comments