Join Our Whats app Group Click Below Image

10th முடித்தவர்களுக்கு தமிழக Southern Railway வேலை வாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10th முடித்தவர்களுக்கு தமிழக Southern Railway வேலை வாய்ப்பு..!! 

தெற்கு ரயில்வேSouthern Railway யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே

மொத்த பணியிடங்கள்: 3378

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 24 க்குள் இருக்க வேண்டும்.

பணி: Apprentice

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் தேர்வு.

விண்ணப்பம் தொடங்கும் தேதி: June 1

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் ONLINE மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: Southern Railway Welcomes You (indianrailways.gov.in)

மேலும் விவரங்களுக்கு: Microsoft Word - Act. App. Notification -2021.docx (iroams.com)

இந்த செய்தியையும் படிங்க...

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!  

Post a Comment

0 Comments