Join Our Whats app Group Click Below Image

10th Pass: மாதம் ரூ.63,200 வரை சம்பளம்- POST OFFICE JOB-2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10th Pass: மாதம் ரூ.63,200 வரை சம்பளம்- POST OFFICE JOB-2021..!!


இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி 10th முடித்து இருந்தால் போதுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பணி:

  • M.V Mechanic 05, 
  • Copper & Tinsmith 01,
  •  Painter 01,
  • Tyreman 01, 
  • M.V Electrician 02,
  •  Driver 25 

 சம்பளம்:

அணைத்து பணிகளுக்கும் ரூ.19,900- 63,200 வரை சம்பளம். 

 அனுபவம்:

மேலும் Staff Car Driver பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு சான்றிதல் பெற்று இருக்க வேண்டும். 

மேலும் பணியில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 1 வருடங்களுக்கு கன ரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • M.V.Mechanic, Copper & Tinsmith, Painter போன்ற பணிக்கு கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.
  •  மேலும் பணியில் சேர்வதற்கு குறைந்த பட்சம் 1 வருடங்களுக்கு கன ரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் இருக்க வேண்டும். 
  • இந்த பணிக்கு Trade Test மற்றும் Skill Test, Driving Test மூலம் விண்ணபதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
  • இந்த பணிக்கு சென்னையில் வேலை.

 மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து

 முகவரி:

மூத்த மேலாளர், 

அஞ்சல் ஊர்தி சேவை , 

நெ.37,

 (பழைய எண் 16/1),

கிரீம்ஸ் சாலை,

 சென்னை- 600 006. 

என்ற முகவரிக்கு 26.06.2021 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Recruitments (indiapost.gov.in)

Post a Comment

0 Comments