10th Pass: மாதம் ரூ.63,000 சம்பளத்தில்-தமிழக அஞ்சல் துறையில்(PO) வேலை..!!
தமிழக அஞ்சல் துறை (PO)வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver ஆகிய பணிகளுக்கு மொத்தம் 35 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க...
21.06.2021 LAST DATE: ரூ.31,000/- ஊதியத்தில் -CENTRAL GOVERNMENT JOB..!!
கல்வித் தகுதி: 10th Pass.
காலிப்பணியிடங்கள்:
M.V Mechanic 05
Copper & Tinsmith 01
Painter 01
Tyreman 01
M.V Electrician 02
Driver 25
வயது: 18 - 29
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: June 26
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த Pdf லிங்கை அணுகவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment
0 Comments