Join Our Whats app Group Click Below Image

10th முடித்தவர்களுக்கு- ரூ. 56,000 வரை சம்பளம்: வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 10th முடித்தவர்களுக்கு- ரூ. 56,000 வரை சம்பளம்: வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Staff Car Driver

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.06.2021

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 56 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.56,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Deputation

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf link அணுகவும்

https://moef.gov.in/wp-content/uploads/2021/06/Application.pdf

Post a Comment

0 Comments