Join Our Whats app Group Click Below Image

TCS நிறுவனத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 டிகிரி முடித்தவர்களுக்கு. TCS நிறுவனத்தில் வேலை..!!

TCS நிறுவம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனையடுத்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.05.2021

கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.tcs.com/careers/smart-hiring-IT-drive

Post a Comment

0 Comments