Join Our Whats app Group Click Below Image

Plus Two மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 plus Two மாணவர்கள்  பொதுத்தேர்வுக்கு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. 

இந்த செய்தியையும் படிங்க....

 குழந்தைகளை பாதிக்கும்- புதிய கொரோனா வைரஸ் திரிபு ..!!

 தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் 2வது அலையாக உருவெடுத்து, வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பிளஸ் 2 பொதுத்தேர்வை திட்ட மிட்டபடி நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை முனைப்பு காட்டி வருகிறது.

 இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 

அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • வாட்ஸ் அப்பில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும்.
  • வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். 
  • மாணவர்கள், வினாத்தாள்களைப் பார்த்து விடையை தனி தாளில் எழுதி பெற்றோர் கையொப்பம் பெற வேண்டும். 
  • விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் கட்டாயம் இடம்பெற வேண்டும். 
  • வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக்க்கூடாது. 
  • ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க....

Post a Comment

0 Comments