Join Our Whats app Group Click Below Image

Madras High Court Recruitment 2021 : சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Madras High Court Recruitment 2021 : சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள காவலாளி , இரவு காவலாளி, துப்புரவாளர், சுகாதார பணியாளர் , கார்டனர்,நகல் எழுத்தாளர்,வாட்டர்மேன் & வாட்டர் வுமன்,அலுவலகம் மற்றும் முழுநேர காவலாளி ,தோட்டி / துப்புரவாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம் Madras High Court (சென்னை உயர் நீதிமன்றம்)

பணி

Office Assistant - 1911

man - 496

Night watchman - 185

Night watchman cum Masalchi - 108

Sweeper - 189

Masalchi - 485

Sanitary Worker - 110

Garderner - 28

Copyist Attender -03

Waterman & Waterwomen - 01

Office cum Full time watchman - 01

man cum Masalchi - 15

Sweeper cum Cleaner - 18

Scavenger/Sweeper - 07

காலிப்பணியிடங்கள் 3557

பணியிடம் Chennai, Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு

வயது : UR - 30 years

MBC & DC/BCM/BC - 18 to 32 years

SC/ST & Widows- 18 to 35 years

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி Apr 19, 2021

விண்ணப்பிக்க கடைசி தேதி Jun 6, 2021

கல்வி தகுதி 8 வது பாஸ் , சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.தமிழ் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

For General/ OBC candidates - 500/-

For SC/ ST/ Differently Abled Persons Nil

அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.mhc.tn.gov.in/recruitment/login

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.mhc.tn.gov.in/recruitment/notify


Post a Comment

0 Comments