Join Our Whats app Group Click Below Image

Law / Financial முடித்தவர்களுக்கு- புலன் விசாரணை அலுவலகத்தில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Law / Financial முடித்தவர்களுக்கு- புலன் விசாரணை அலுவலகத்தில் (SFIO) வேலை..!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்(SFIO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.

காலிப்பணியிடங்கள்: 66.

கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.

பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments