Join Our Whats app Group Click Below Image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்(IOB)-வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்(IOB)-வேலைவாய்ப்பு..!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அணுப்பலாம்.

பணி: ஐ.ஓ.பி(IOB) நிறுவனம்

காலியிடங்கள்‌: 15 காலியிடங்கள்

வயதுவரம்பு: 30 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

சம்பளம்‌: மாதம்‌ ரூ30,000

தகுதி: 2 வருடம் முன் அனுபவம்

விண்ணப்பிக்கும்‌ முறை: ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்கும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின்‌ விவரங்களையும்‌ இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்‌.

மேலும் விவரங்களுக்கு: https://www.iob.in/

Post a Comment

0 Comments