Join Our Whats app Group Click Below Image

தாய்- தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்கும்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தாய்- தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்கும்..!!

கொரோனா வைரஸ் காரணமாகத் தாய்- தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசு ஏற்கும் என்றும் அவர்கள் 25 வயதாகும் வரை மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 முதல் அலையை ஒப்பிடும்போது, இரண்டாம் அலையின் வேகம் இப்போது குறைந்திருந்தாலும்  உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்தன. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன.

இந்த செய்தியையும் படிங்க....

ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு இயற்கை வைத்திய முறை.! உணவுக் கட்டுப்பாடு.! 

அதேபோல கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு இந்த மாதம் 10 கிலோ ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments