டிகிரி முடித்தவரா நீங்கள்..? எஸ்பிஐ(SBI) வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..
பாரத ஸ்டேட் வங்கியில்(SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Junior Associate
பணியிடங்கள்: 5000 (சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2)
வயது வரம்பு 20 – 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,075 /-
கடைசி தேதி: 17.05.2021
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.sbi.co.in/web/careers லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
0 Comments