Join Our Whats app Group Click Below Image

அரசு மருத்துவமனை வேலை - தேர்வே கிடையாது!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10th STD முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு- 31.05.2021 இறுதி நாள்!!

தேனி மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், இளைஞர் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :

வயது வரம்பு : அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

 கல்வித்தகுதி: 10TH PASS, TYPE WRITING TAMIL/ENGLISH HIGHER PASS.

 சம்பளம் மாதம்: ரூ.9,000/- தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : தங்களின் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 31.05.2021 மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடைசி நாள்:31.05.2021 மாலை 5 மணிக்குள்.

இந்த செய்தியையும் படிங்க...

NO EXAM-  NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!!  

Post a Comment

0 Comments