Join Our Whats app Group Click Below Image

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்..!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தகுதியுள்ளவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்னை பல்கலைக்கழகம்

பதவி : Post Doctoral Fellow

காலி பணியிடங்கள் : 1

கல்வித்தகுதி : எம்எஸ்சி., (M.Sc.,)பி.எச்டி.,(Ph.D.,)

சம்பளம் : ரூ.55,000/-

பணியிடம் : சென்னை

தேர்வுமுறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்) / ஆஃப்லைன்

இமெயில் : ravindran89@gmail.com

முகவரி : The Principal Investigator, Department of Physiology,

Dr.ALM PGIBMS, University of Madras,

Taramani, Chennai-600 113

விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 12

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.unom.ac.in/

Post a Comment

0 Comments