Join Our Whats app Group Click Below Image

சென்னை போலீஸ் சார்பில் கொரோனா ஊரடங்கு நேர உதவி மையம் - தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 சென்னை போலீஸ் சார்பில் கொரோனா ஊரடங்கு நேர உதவி மையம் - தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!!

சென்னை மாநகர போலீசார் சார்பில் கொரோனா ஊரடங்கு நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள்: அலட்சியம் காட்டக்கூடாத அறிகுறிகள் என்னென்ன..??

9498181236, 9498181239 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம் என சென்னை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments