Join Our Whats app Group Click Below Image

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மே 7ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் தகுதியானவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


👉நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

இணையதளம் : www.annauniv.edu

பதவி : JRF, Analyst & Field Assistant

காலி பணியிடங்கள் : 5

கல்வித்தகுதி : பிஎஸ்சி, பிடெக், எம்எஸ்சி, பி.எச்டி, எம்.டெக் ,

பணியிடம் : சென்னை

சம்பளம் : ரூ.12,000 - 25,000/-

தேர்வு முறை : நேர்காணல் & எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்

முகவரி : The Director, Centre for Environmental Studies,

College of Engineering, Guindy,

Anna University, Chennai-600025.

இமெயில் : dirces@annauniv.edu or directorcesau@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி மே 24


👉பதவி : JRF, Project Associate

காலி பணியிடங்கள் :21

கல்வி : Diploma, B.Sc, B.E, B.Tech, M.Sc, Ph.D, M.E, M.Tech, Master Degree

சம்பளம் : ரூ.12,000 - 30,000/-


 👉பதவி : Project Associate, Technician

காலியிடங்கள் : 7

கல்வி : Diploma, B.Sc, M.Sc, Ph.D, M.E, M.Tech

சம்பளம் : ரூ. 10,000 - 50,000/-

Post a Comment

0 Comments