Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறது-அமைச்சர் தங்கம் தென்னரசு..!!
மத்திய அரசின் பதிலை தமிழகம் எதிர்நோக்கியிருக்கிறது: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கியிருக்கிறோம் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.
0 Comments