Join Our Whats app Group Click Below Image

ஐடிஐ(ITI) படித்தவர்களுக்கு-இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை:மிஸ் பண்ணிடாதீங்க..!!

Welcome to Our Tamil Crowd Website...

 ஐடிஐ(ITI) படித்தவர்களுக்கு-இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை:மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டிஸ்

கல்வி தகுதி: ஐஐடி(IIT) தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.7,700 - ரூ.8,050

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021

மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இதற்கு merit மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Post a Comment

0 Comments