Join Our Whats app Group Click Below Image

அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தும் நபரா நீங்கள்.? அதன் ஆபத்துகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

Welcome to Our Tamil Crowd Website...

 அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தும் நபரா நீங்கள்.? அதன் ஆபத்துகளை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

தொற்றுநோய் காலத்தில் அடிக்கடி சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அவரும் சரும பிரச்சனைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க...

 டிகிரி முடித்தவரா நீங்கள்..? எஸ்பிஐ வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

 உலகம் முழுவதும் ஒரு வயதாகும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர் அந்த வகையில் அடிக்கடி தங்களுடைய கைகளை கொண்டு சுத்தம் செய்வது முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது இதில் கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் அதன் மூலம் நமக்கு தோல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.

சானிடைசரிலுள்ள வேதிப்பொருட்கள்

எத்தில் ஆல்கஹால்

ஐசோபிரைல் ஆல்கஹால்

பாக்டீரியாவுக்கு எதிரான இரசாயன பொருட்கள்

ஆகியவற்றின் மூலம் தயாரிக்கின்றனர் இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம்மீது இருக்கும் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் இது நீக்குகிறது. மேலும் தொற்று நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

சானிடைசரை அடிக்கடி நான் பயன்படுத்துவதால் நம்முடைய தோல் சிவந்து போக வாய்ப்பு உண்டு மேலும் நம்முடைய தோல் அனைத்தும் வறண்டு காணப்படும். இதனை அதிகமாக பயன்படுத்தினால் நம்முடைய தோல் அரிப்பு ஏற்படலாம் மேலும் உங்கள் சருமத்தின் மீது எரிச்சல் அதிகரிக்க கூடும் எனவே சானிடைசரை பயன்படுத்தும் போது அதனை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும் அதனை அளவாக பயன்படுத்தினால் நம்முடைய சருமத்திற்கு நல்லது.

இந்த செய்தியையும் படிங்க...

 இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா..?

தீர்வு

சானிடைசரை பயன்படுத்துவதால் உங்களுடைய தோல் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருந்தால் சானிடைசரை பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு பதிலாக சோப்பு கலந்த நீரின் மூலம் கைகளை கழுவது நல்லது. அவ்வாறு கழுவுவதன் மூலமும் நாம் நோய் தொற்றிலிருந்து நிச்சயம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் மேலும் உங்களுக்கு சானிடைசரை பயன்படுத்துவதன் மூலம் ஏதாவது சருமப் பிரச்சனை இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.


Post a Comment

0 Comments