கொரோனாவை விரட்ட ஆவி பிடிப்பது எப்படி?
''மஞ்சள் கலந்த ஆவியை, 10 முறை மூக்கு வழியாகவும், 10 முறை வாய் வழியாகவும் நன்றாக உள்ளே இழுத்து விட்டால், கொரோனா கிருமி செயல் இழந்து விடும்,'' என்கிறார், சித்த மருத்துவர் ஜெகன்மோகன்.அவர் கூறியதாவது:கொரோனா வராமல் தடுக்க மருந்து தேவையில்லை. விழிப்புணர்வுதான் தேவை.
இந்த செய்தியையும் படிங்க...
கொரோனா நோயாளிகளை தாக்கும் மியூகோர்மைகோசிஸ்- தற்காத்துக் கொள்வது எப்படி..??
மற்றவர்களுடன் தொடர்பு இல்லை என்றால், நோய் தொற்று வராது. ஆவி பிடிப்பதை போல், சிறந்த மருத்துவம் வேறு இல்லை.அரை லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரை எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக்கி, அத்துடன் இரண்டு கிராம்பு, தோல் நீக்கிய நசுக்கிய இஞ்சி ஒரு துண்டு, ஐந்து மிளகு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, ஆவி பிடிக்க வேண்டும்.ஆவியை, 10 முறை மூக்கு வழியாகவும், 10 முறை வாய் வழியாகவும் நன்றாக உள்ளே இழுத்து விட்டால், சுவாசம் நன்றாக இருக்கும்.
கொரோனா தொற்று இருந்தால், அப்போதே செயல் இழந்து விடும். தினமும் ஆவி பிடித்தால், நோய் தொற்று நெருங்காது. வீட்டு சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பூண்டு எல்லாமே கொரோனாவை தடுக்கும் மருந்துகள்தான்.
இந்த செய்தியையும் படிங்க...
'AB' மற்றும் 'A' இரத்தவகை உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்.!!
0 Comments