Join Our Whats app Group Click Below Image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு:உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 07

பணியின் தன்மை: Teaching Assistant, Senior Research Fellow & Junior Research Fellow

ஊதியம்: ரூ. 20,000/- முதல் ரூ.49,000/- வரை

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதி: பிஎச்.டி., இளங்கலை/முதுகலைப் பட்டம்

நேர்காணல் நடைபெறும் தேதிகள்: 10.05.2021, 12.05.2021 & 18.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://tnau.ac.in/csw/job-opportunities/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Post a Comment

0 Comments