கருப்பு பூஞ்சை (BLOCK FUNGI) தொற்றை தடுக்க நாம் கவனம் செலுத்த வேண்டும்..!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா (CORONA)தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க...
Quarantine Diet : தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள் -என்னென்ன.??
கொரோனா நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை(BLOCK FUNGI) தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சார்ஸ் வைரஸ் பரவியபோதும் ஒரளவிற்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கொரோனாவுடன் உடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI)யின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI) பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை:
- இரத்ததில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த வேண்டும்.
- ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும்.
- மேலும் ஸ்டீராய்டுகளை எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க...
வெள்ளை பூஞ்சை உடலில் எந்த பகுதியை பாதிக்கும் ..?? கருப்பு பூஞ்சை விட இது ஆபத்தானதா..??
0 Comments