Join Our Whats app Group Click Below Image

B.E / B.SC முடித்தவர்களுக்கு- HPCL நிறுவனத்தில் ரூ.35,000 வரை சம்பளத்தில்: அருமையான வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 B.E / B.SC முடித்தவர்களுக்கு- HPCL நிறுவனத்தில் ரூ.35,000 வரை சம்பளத்தில்: அருமையான வேலைவாய்ப்பு..!!

HPCL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பிஎஸ்சி(B.Sc.,)பிஇ(BE.,)

சம்பளம்: ரூபாய் 25,000- ரூ.35,800.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.5.2021

தேர்வு: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Post a Comment

0 Comments