Join Our Whats app Group Click Below Image

பெண் குழந்தைகளுக்கான- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்: Balance பார்ப்பது எப்படி.??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 பெண் குழந்தைகளுக்கான- செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்: Balance பார்ப்பது எப்படி.??

பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை (POST OFFICE)மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் பெற்றோர் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க...

 எலும்புகள் மற்றும் கர்ப்பபை வலுப்பெற - கருப்பட்டி..!!  

கணக்கு தொடங்குவது எப்படி?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்க்க அவர்களின் பிறப்பு சான்றிதழை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வயது சான்று ஆவணமாக பான் கார்டு(PAN CARD), பாஸ்போர்ட் ஏதேனும் ஒன்றை வழங்கலாம். இதையடுத்து இந்த திட்டத்தை தொடங்க தபால் நிலையத்தை அணுகவேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை இல்லாவிட்டால் பிறப்பு சான்றிதழ் நகலை காண்பித்து கணக்கை தொடங்க முடியும். பின்னர் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

லாபம் எவ்வளவு கிடைக்கும்?

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் சேமித்து வந்தால், திட்டத்தின் முடிவில் மொத்தம் ரூ.1.50 லட்சம் டெபாசிட்(Deposit) கிடைக்கும். வட்டித் தொகை வட்டியாக 3.29 லட்சம் மொத்தமாக பார்த்தால் ரூ.5.50 லட்சம் கிடைக்கும்.

இந்த செய்தியையும் படிங்க...  

 வைரஸ் எதிர்ப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா..?? 

பேலன்ஸ் பார்ப்பதுஎப்படி?

சேமிப்பில் பேலன்ஸ் தொகையை ஆன்லைன் மூலமாக பார்க்கலாம் அல்லது பாஸ்புக் வழியாக பார்க்கலாம். ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி இருந்தால் அந்த வங்கியின் நெட் பேங்கிங் (Net  Banking)மூலம் பேலன்ஸ் (Balance) பார்க்க முடியும். ஒருவேளை தபால் நிலையத்தில் தொடங்கியிருந்தால் தபால் (PO) நிலையத்திற்கு சென்று பாஸ்புக் (pass Book)கில் டெபாசிட்(Deposit) செய்யப்படும் விவரங்களை பதிவிட்டு அதன் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.


Post a Comment

0 Comments