Join Our Whats app Group Click Below Image

அசாம் வாக்கு எண்ணிக்கை - பாஜக 61 இடங்களில் முன்னிலை..!!

Welcome to Our Tamil Crowd Website...

 அசாம் வாக்கு எண்ணிக்கை - பாஜக 61 இடங்களில் முன்னிலை..!!

அசாம் சட்ட பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அசாமில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. சட்ட பேரவை வாக்கு எண்ணிக்கை 5 மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அசாமிலும் விறு விறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க......

 5 மாநில தேர்தலில்- முதற்கட்ட முன்னணி நிலை என்ன..?? 

 அசாமில் ஆளும் கட்சியான பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 126 தொகுதிகளில் பாஜக 61 தொகுதிகளில் முன்னிலை வகித்து உள்ளது. காங்கிரஸ் அணி 33 இடங்களிலும், அசாம் ஜாதியா பரிஷத் கட்சி 2 இடங்களிலும், மற்ற காட்சிகள் 2 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது. 64 தொகுதிகள் பெரும்பான்மை பெரும் காட்சி தான் வெற்றி வாகை சூடும், அசாமை பொறுத்தாதவரையில் கிட்டத்தட்ட பாஜக வெற்றி இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்லியாக வேண்டும்.


Post a Comment

0 Comments