Join Our Whats app Group Click Below Image

டிகிரி முடித்தவர்களுக்கு-மாதம் ரூ.48,000 சம்பளத்தில்:SBI வங்கியில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 டிகிரி முடித்தவர்களுக்கு-மாதம் ரூ.48,000 சம்பளத்தில்:SBI வங்கியில் வேலை..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Junior Associate

காலி பணியிடங்கள்: 5454

கல்வித் தகுதி: Degree

வயது: 28 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.17,900 - ரூ.47,920

தேர்வு முறை: Phase-I: Preliminary Examination, Phase - II: Main Examination

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்

https://ibpsonline.ibps.in/sbijascapr21/uploads/loadpdf.php?

Post a Comment

0 Comments