3378 பணியிடங்கள்-10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Southern Railway வேலை வாய்ப்பு..!!
தெற்கு ரயில்வே( Southern Railway)துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.
தெற்கு ரயில்வே(Southern Railway)யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.
நிறுவனம்: தெற்கு ரயில்வே (Southern Railway)
மொத்த பணியிடங்கள்: 3378
தகுதி: 10th STD,IITதகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Apprentice
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் தேர்வு.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.06.2021
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 01.06.2021
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் ONLINE மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: Southern Railway Welcomes You (indianrailways.gov.in)
இந்த செய்தியையும் படிங்க...
மாதம் ரூ. 2,60,000 வரை சம்பளத்தில்- சென்னை துறைமுகத்தில் (Port Trust)வேலை..!!
0 Comments