Join Our Whats app Group Click Below Image

கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக உதவும் 2-டிஜி மருந்து..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக உதவும் 2-டிஜி மருந்து..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ)(DRDO) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்)(INMAS) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்.. ஆயில் இந்திய நிறுவனத்தில் வேலை..!! 

இந்நிலையில், டிஆர்டிஓ(DRDO) கண்டுபிடித்த 2-டிஜி மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாக அது உதவும் எனவும் டிஆர்டிஓ-வின் இன்மாஸ் மருத்துவ கழக விஞ்ஞானி சுதிர் சந்தனா தெரிவித்துள்ளார்.2 மற்றும் 3-ம் கட்ட கிளினிகல் சோதனைகளின் போது 330 நோயாளிகளிடம் இந்த மருந்து திறம்பட செயலாற்றியதாக அவர் கூறினார். கொரோனா நோயாளிகள் 2 முதல் 3 நாட்கள் முன்னதாகவே குணமாக அது உதவியது.

மூன்றாம் கட்ட சோதனைகளில் மூன்றாம் நாளே 42 சதவிகித நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் உதவி தேவையில்லாத நிலை ஏற்பட்டதாகவும், வழக்கமான சிகிச்சையில் இது 31 சதவிகிதமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க...

Madras High Court Recruitment 2021 : சென்னை உயர் நீதிமன்றத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! 

மற்ற மருந்துகளுடன் இந்த 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் மருந்தையும் கொடுத்தால், ஆக்சிஜனை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்றலாம் என தரவுகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments