Join Our Whats app Group Click Below Image

254 Vacancies- தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 254 Vacancies- தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள Doctor, Nurse, Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு employment அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

vacancies:

Senior Doctor - 50

Medical Officer - 90

Nurse - 64

Emergency Medical Technician - 50

கல்வி தகுதி:

மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் MBBS/ B.Sc (Nursing)/GNM/DMLT/ MD/MS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 9962533657 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பணியிடங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க...

8th STD Pass போதும்-மாதம் ரூ.15,700 சம்பளத்தில்:தமிழகத்தில் அரசு வேலை..!!  








Post a Comment

0 Comments